Move Forwards
பங்களியுங்கள்

புலம்பெயர் இணைப்பு

அறிவு பரிமாற்றம், முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கல்வி மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டங்கள்.

உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், வணிகம், முதலீடு மற்றும் பல்வேறு தொழில்துறைகளில் குறிப்பிடத்தக்க அறிவையும் அனுபவத்தையும் பெற்றுள்ளனர். அந்த அறிவையும் அனுபவத்தையும் இலங்கையில் வாழும் மக்களின் முன்னேற்றத்துடன் இணைக்கும் புதிய பாலமாக Move Forwards செயற்பட விரும்புகிறது. இந்த உறவு உதவிகளை வழங்குவதில் மட்டும் தங்கியிருக்காமல், ஒரு நீண்டகால அபிவிருத்தி அணுகுமுறையை நோக்கி நகர வேண்டும்:

Knowledge → Skills → Investment → Enterprise → Employment

இங்கு இன்னும் எதுவும் வெளியிடப்படவில்லை.

எம்முடன் இணைய விரும்புகிறீர்களா?

அறிவு பரிமாற்றம், முதலீடு அல்லது கூட்டாண்மை குறித்து Move Forwards உடன் தொடர்பு கொள்ளுங்கள்.